இராமநாதபுரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் போதிய மின்விளக்கு (வெளிச்சம்) இல்லாததால் வெளியூர் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது? - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, December 20, 2024

இராமநாதபுரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் போதிய மின்விளக்கு (வெளிச்சம்) இல்லாததால் வெளியூர் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது?

 


இராமநாதபுரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் போதிய மின்விளக்கு (வெளிச்சம்) இல்லாததால் வெளியூர் பயணம் செய்யும்  பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.


இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது இதனால் பழைய பேருந்து நிலையத்தில் தற்போது இயங்கி வருகிறது இங்கு பயணிகள் நிற்க நிழல் குடை இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதிகள்  இருள் சூழ்ந்து உள்ளது 


பேருந்து நிலைய வளாகத்திற்குள் அதிகமான மோட்டார் வாகனம் நிறுத்தி வைப்பதாலும் வெளியூர் செல்ல காத்திருக்கும் பயணிகள் மிகவும்  சிரமத்திற்கு ஆளாகின்றனர்.


நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வருமான வரும்  நோக்கத்துடன் பேருநிலையத்திற்குள்  கடைகள் வாடகைக்கு இடம் கொடுத்து பணம் வசூல் நோக்கத்துடன் செயல்படுவதாகவும்.


இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்க்கொண்டு பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி   நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பயணிகள்  பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad