முதுகுளத்தூர் அருகே பேருந்து வசதி இல்லாத கிராமத்திற்கு போக்குவரத்து அரசு பேருந்து வசதி செய்து கொடுத்த அமைச்சர்க்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள். - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, December 23, 2024

முதுகுளத்தூர் அருகே பேருந்து வசதி இல்லாத கிராமத்திற்கு போக்குவரத்து அரசு பேருந்து வசதி செய்து கொடுத்த அமைச்சர்க்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்.


முதுகுளத்தூர் அருகே   பேருந்து  வசதி இல்லாத கிராமத்திற்கு போக்குவரத்து  அரசு பேருந்து வசதி செய்து கொடுத்த அமைச்சர்க்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்.


இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள  மறவாய்குடி கிராமத்தில் சுதந்திரம் பெற்ற நாள் முதல்  இதுவரை எவ்வித அரசுபஸ்  மற்றும் தனியார், பஸ் போக்குவரத்து வசதி இல்லாதநிலையில்   மறவாய்குடி கிராமம் இருந்து வந்தது. முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும்  பால்வளத்துறை அமைச்சர்   ராஜகண்ணப்பன், இடத்தில் மறவாய்குடி கிராம மக்களின் கோரிக்கை வைத்தனர். அவர்களின்  கோரிக்கையை ஏற்று இவ் வழித்தடத்திற்கு புதிய பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுத்து  நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad