ஏர்வாடி பகுதிகளில் குற்ற சம்பவங்கள் தடுக்கும் வகையில் 24 மணி நேரம் செயல்படகூடிய CCTV கண்காணிப்பு கேமராவுடன் கூடிய புறக்காவல் நிலையம் திறப்பு.
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் நோக்கில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 6 CCTV கேமரா கொண்ட புதிதாக கட்டப்பட்ட புறக்காவல் நிலையத்தை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ். திறந்து வைத்து பார்வையிட்டார்.இந்த நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள் அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment