துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகையையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கலோன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, November 5, 2024

துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகையையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கலோன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 


இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் 13.11.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகையையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கலோன்,இ.ஆ.ப., அவர்கள்  தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


மாண்புமிகு  தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின், அவர்கள்   13.11.2024 அன்று இராமநாதபுரம்  மாவட்டத்திற்கு வருகைதந்து  திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதையொட்டி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 05.11.2024  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கலோன்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.கோவிந்தராஜலு அவர்கள் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி)திரு.வீர் பிரதாப் சிங்,இ.ஆ.ப., அவர்கள் பரமக்குடி சார் ஆட்சியர் செல்வி.அபிலாஷா கௌர்,இ.ஆ.ப.,அவர்கள் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.முகமது இர்பான்,இ.ஆ.ப.,அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad