பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு இராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, November 12, 2024

பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு இராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்

 


பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு இராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் 


இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் 


கடந்த வாரம் இராமேசுவரம் மீனவர்கள் 23பேர்கள் இலங்கை கடற்படையினர்களால் கைது செய்ததை கண்டித்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள்,படகுகள் மீட்டுத் தர கோரியும் இராமேசுவரம் மீனவர்கள் பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இதனால் இப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad