ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பல பகுதிகளில் கனமழை - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, November 21, 2024

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பல பகுதிகளில் கனமழை

 


இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பல பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது . ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 மணி நேரத்தில் மொத்தம் 164 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது


ராமேஸ்வரத்தில் அதிகபட்சமாக 41cm ராமநாதபுரத்தில் 7 cm தங்கச்சிமடத்தில் 32 cm பாம்பனில் 24 cm கமுதி மற்றும் முதுகுளத்தூரில் 5cm கடலாடி மற்றும் வாலிநோக்கத்தில் 7 cm மழை பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad