இராமநாதபுரம் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா"
2024 மாவட்ட அளவிலான விழா நடைபெற்றது.
இன்று 19.11.2024-ம் தேதி 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 2024 மாவட்ட அளவிலான விழா இராமநாதபுரம் மாவட்டம் கலைபண்பாட்டுத் துறை நாட்டுப்புற கலை பயிற்சி மையம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற மாணவர்களால் தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தெம்மாங்கு பாட்டு, மரக்காலாட்டம், சிலம்பாட்டம், ஆகிய கலை நிகழ்ச்சிகள் இராமநாதபுரம் பரக்கத் மஹாலில் நடைபெற்றது, இராமநாதபுரம் மாவட்ட உயர்திரு.ஆட்சித்தலைவர், மாண்புமிகு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment