இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் தொலைத் தொடர்பு பிரிவு அலுவலக கட்டிடம் திறப்பு,
இராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறை தொலைத் தொடர்பு பிரிவு அலுவலக கட்டிடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் திறந்து வைத்தார்கள்.
No comments:
Post a Comment