இராமநாதபுரம் கலைவாணி மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவிகள் அம்மன் வேடம் அணிந்து விஜயதசமி நவராத்திரி கொலு விழா நிகழ்ச்சி
இராமநாதபுரம் பாரதிநகர் கலைவாணி மெட்ரிக்குலேசன் பள்ளியில் விஜயதசமி நாளில் குழந்தைகளை முதன்முதலில் பள்ளியில் சேர்க்கும் வித்யாரம்ப நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியில் விஜயதசமி விழாவில் கொலு பொம்மைகள் வைத்து பள்ளியின் மாணவிகள் மீனாட்சி, சரஸ்வதி ,காமாட்சி, மஹாலட்சுமி, துர்க்கை அம்மன் போன்ற வேடமிட்டு நடைபெற்ற நவராத்திரி பூஜையில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ஜெகதீஸ்வரன், முதல்வர் சாந்தினி, ஆரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment