இராமநாதபுரம் மாவட்டம் நான்கு சட்டமன்ற தொகுதிகளின் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (29.10.2024) நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.
No comments:
Post a Comment