இராமநாதபுரம் கலைபண்பாட்டுத் துறை நாட்டுப்புற கலைப்பயிற்சி மாணவர்களுக்கு பரிசுத்தொகை பாராட்டு சான்றிதழ்
மாவட்ட துணை ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
இந்திய அரசு நேருயுவகேந்திரா சார்பில் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைபோட்டியில் கலைபண்பாட்டுத் துறை நாட்டுப்புற கலைப்பயிற்சி மாணவர்கள் கரகாட்டம் ஒயிலாட்டம் சிலம்பாட்டம் மரக்காலாட்டம் புலியாட்டம் ஆகிய நிகழ்ச்சிக செய்து காண்பிக்கப்பட்டு முதலிடம் பெற்றார்கள். பரிசு தொகை ரூ.7000/- பாராட்டு சான்றிதழ் மாவட்ட துணை ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment