இராமநாதபுரம் மாவட்டம் வருகை தந்த கடற்படை வீரர்கள் விழிப்புணர்வு, வாகன பேரணி, வாகனங்கள்
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த கடற்படை வீரர்களின் விழிப்புணர்வு வாகன பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் வரவேற்று கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இதில் கடற்படை வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment