இராமநாதபுரம் தன்னை விளம்பரபடுத்தி கொள்வதற்காக அடிக்கடி தகராறு செய்யும் அரசியல் கட்சி பிரமுகர்
இராமநாதபுரம் ஓம் சக்திநகரில் வசிக்கும் அல்லா பிச்சை இவர் சவுதி அரபியர் போன்று உடையணிந்து கொண்டு எல்லா தேர்தலிலும் சுயேட்ச்சை வேட்பாளர் ஆக நின்று தன்னை பிரபலமாக காட்டி கொள்வார் இவர் பாரதிநகர் பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க அருகே உள்ள குளத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் தற்போது மழைநீர் செய்வதற்கு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது சிமெண்ட் காங்கிரெட் போட்டப்பட்டதின் தளத்தின் மேலே தனது டாடா சுமோ வாகனத்தை ஏற்றி செல்வேன் என தொடர்ந்து பிடிவாதம் செய்து அங்கு இருந்த கடைகாரர் சமூக ஆர்வலர் இடத்தில் வாக்குவாததில் ஈடுபட்டார், உடனே கேணிக்கரை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த கேணிக்கரை காவல் துணை ஆய்வாளர், மற்றும் காவலர்கள், சமூக ஆர்வலர் என்று தன்னை சொல்லி கொண்டு பல இடங்களில் இதே போன்ற பிரச்சினைகளை செய்து வரும் அல்லாபிச்சை என்பவரை காவல்துறையினர் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தனர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் இவர் தொடர்ந்து விளம்பரங்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இவருடைய இதுபோன்ற செயல்களுக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என அங்கே கூடி இருந்தவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment