கமுதி பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா' முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் உ.முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம். நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் சரக துணைத் தலைவர் Dr.அபிநவ் குமார்.IPS., இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்.IAS., இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., ஆகியோர்கள் கலந்துகொண்டு பசும்பொன்னில் முக்கிய பிரமுகர்கள் வரும் வழி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் பாதை உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றன.
No comments:
Post a Comment