இராமநாதபுரம் அருகே 2 கோடி மதிப்பிலான மெத்த பெட்டமின் போதை பொருள் கடத்தல் இருவர் கைது, - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, October 25, 2024

இராமநாதபுரம் அருகே 2 கோடி மதிப்பிலான மெத்த பெட்டமின் போதை பொருள் கடத்தல் இருவர் கைது,

 


இராமநாதபுரம் அருகே 2 கோடி மதிப்பிலான மெத்த பெட்டமின்  போதை பொருள் கடத்தல்  இருவர் கைது,


இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த ரூபாய் 2 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமின்  எனும் போதை பொருள் பிடிபட்டது. விற்பனைக்காக வீட்டில் மெத்தபெட்டமின் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த 2  பேரை கைது செய்து  போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


முதற்கட்ட விசாரணையில்   மெத்த  பெட்டமின் போதை பொருள் சென்னையில் இருந்து கடத்தி வந்து விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக தகவல்

No comments:

Post a Comment

Post Top Ad