இராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், தேரிருவேலி ஊராட்சியில் (23.10.2024) அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மேலும் தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பித்து அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டுமென பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment