இராமநாதபுரம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்
இராமநாதபுரம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை சங்கத்தின் கூட்டம் இராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறே மஹாலில் நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் திரு.சோமசுந்தர் மாநில துணைத்தலைவர் திரு.செல்வக்குமார் மாவட்ட தலைவர் திரு.ராஜேத்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் புதிதாக இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க தலைவராக திரு.விஜயக்குமார் அவர்களும் செயலாளராக திரு.பிரகாஷ் பாபு அவர்களும் பொருளாளராக திரு.ராமநாதன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment