இராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்
இராமநாதபுரத்தில் இன்று (27.09.2024)சாலைத்தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ்ஸின் தீபாவளிக்கான 30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் செந்திவேல்,நகர்மன்ற உறுப்பினர் இந்திரா மேரி செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment