இராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் வசூல் ராஜாவா
கோயில்களின் உண்டியல் வசூலை எடுத்துக்கொள்ளும் அரசு, காலிப்பணியிடங்களை நிரப்புவதில்லை.
அறநிலையத்துறை வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல் செயல்படுவதா? - உயர்நீதிமன்ற கிளை
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் கேள்வி.
கோயில் வருமானத்தில் எவ்வளவு செலவு செய்யப்படுகிறது, மீதத்தொகை எதற்கு பயன்படுகிறது என ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு.
No comments:
Post a Comment