இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்,
தமிழ்நாடு வக்ஃப் வாரிய புதிய தலைவராக இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.நவாஸ்கனி அவர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,
தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.நவாஸ்கனி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
No comments:
Post a Comment