வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி இராமநாதபுரம் மாவட்ட மாணவ மாணவிகளின் அறிவியல் திறன்,
மாணவ மாணவிகளின் அறிவியல் திறனை மேம்படுத்தவும் மாணவர்களின் அறிவியல் படைப்புகளை ஊக்குவிக்கும் விதமாக புதியதலைமுறை சார்பில் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்ட மாணவ மாணவிகள் அறிவியல் திறன் வளர்க்கும் இந்த நிகழ்ச்சி வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று (31.08.2024) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களின் படைப்புகளுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.
No comments:
Post a Comment