அ.இ,அதிமுக கட்சியின் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் விழா
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி இராமநாதபுரம் ABC மஹாலில் நடைபெற்றது.
அதிமுக மாவட்ட கழகச் செயலாளர் திரு.M.முனியசாமி அவர்கள் தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.R.G.மருதுபாண்டியன் அவர்கள் ஏற்பாட்டின் பேரில் அஇ,அதிமுக கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் R.C.ரெத்தினம் மாவட்ட இணை செயலாளர் S.கவிதா சசிகுமார்,மகளிரணி செயலாளர் S.ஜெய்லானி சீனிக்கட்டி.மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் K.ஜெயபால் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சேது பாலசிங்கம், இணை செயலாளர் ஜெயகார்த்திக், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு கருணாகரன், டாக்டர் இளையராஜா,. தகவல் தொழில் துட்ப பிரிவு செயலாளர் நாகராஜன், உட்பட மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment