முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்க்கு நினைவேந்தல்
இராமநாதபுரம் திமுக மாவட்ட கழகச் செயலாளர் திரு.காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் M.LA, அவர்களின் தந்தை முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மிசா தெய்வத்திரு S. காதர்பாட்சா (எ) வெள்ளைச்சாமி அவர்களின் 12ம் ஆண்டு நினைவு தினம் கமுதி, காவடிபட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக, சார்பாக மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.K.J.பிரவின் அவர்கள் தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்,
No comments:
Post a Comment