இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு.
இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று 21.08.2024 மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜி.சந்தீஷ்.இ.கா.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர் ,
மருத்துவமனை வளாகத்தின் பாதுகாப்புத்தன்மை சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை ஆகியவை மற்றும், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் தங்கும் அறைகள் பாதுகாப்பு தன்மை குறித்தும் ஆய்வு செய்தார்கள் மேலும் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளர், மருத்துவர்கள் இடத்தில் நோயாளிகள் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தும், நோயாளிகளின் உணவை ஆய்வு செய்தனர்.
No comments:
Post a Comment