இராமநாதபுரம்; புதிய பாம்பன் கடல் பாலத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம்
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 20 முதல் 60 கிமீ வேகத்தில் 11 சரக்குப் பெட்டிகளுடன் கூடிய சோதனை ஓட்டம் நடைபெற்றது இராமேஸ்வாரம் பாம்பன் புதிய பாலத்தில். .3 கி.மீ.தொலைவுக்கு 11 ரயில் பெட்டிகளுடன் முதன்முறையாக ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது,
No comments:
Post a Comment