உடல் நல குறைவால் உயிரிழந்த தலைமைக் காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று இறுதி மரியாதை செய்தார்கள்
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள சிக்கல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த திரு.சசிமுருகன் என்பவர் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார் அவரது உடலுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அவரது குடும்பத்தினர்க்கு ஆறுதல் தெரிவித்தார் .
No comments:
Post a Comment