இராமநாதபுரம் அ.இ அ.தி.மு.கழக பொது செயலாளர் எடப்பாடியார் அவர்களை அவதூறாக பேசிய அண்ணாமலை கண்டித்து உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் போராட்டம்.
இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் MA.முனியசாமி அவர்கள் ஆலோசனையின்படி...
மண்டபம் மேற்கு ஒன்றிய கழகம் மற்றும் இராமநாதபுரம் நகர் கழகம் சார்பில் 26.08.2024 மாலை 5 மணியளவில் பாரதிநகர் பஸ் நிறுத்தம் அருகே அதிமுக,பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவதூராக பேசியதாக அண்ணாமலையை, கண்டித்து அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்
இதில் மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் RG.மருதுபாண்டியன் அவர்கள் தலைமையில் இராமநாதபுரம் நகர் கழக செயலாளர் NR.பால்பாண்டியன் மாவட்ட மகளிரணி செயலாளர் S.ஜெய்லானி சீனிகட்டி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் K.ஜெயபால், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆர் R.இராஜேந்திரன். மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் மொட்டையன்வலசை கோபால், ஜெயகார்த்திகேயன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு KN.கருணாகரன் M.மோகன்பாபு RG.இராமமூர்த்தி, நகர கழக துணைச் செயலாளர் A.ஆரிப்ராஜா மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் வீரபாண்டியன், நகர் கழக நிர்வாகிகள் SKGS.செல்வராஜ் தவமுனியசாமி, SS.செல்வம், சண்முகம் மாவட்ட விவசாய பிரிவு இணைச் செயலாளர் P.சண்முகவேல் அண்ணா தொழிற்சங்க மண்டல பொருளாளர் S.சகாதேவன் ,மாவட்ட பிரதிநிதி A.முருகேசன் ,மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் J.சுமன்,மாவட்ட மாணவரணி இணை செயலாளர் S.வினோத் ,ஒன்றிய அம்மா பேரவை VGP.ஜெகன், செயற்குழு உறுப்பினர் செந்தமிழ் செல்வம் ,மீனவரணி மண்டபம் பாரதி ஒன்றிய மாணவரணி தலைவர் T.பரமகுரு துணைத்தலைவர் A.முருகேசன், ஒன்றிய அவை தலைவர் கும்பரம் இராஜேந்திரன், ஒன்றிய மகளிரணி சக்தி, அண்ணா தொழிற்சங்கம் பூமாரி,கிளைக் கழகச் செயலாளர்கள் ரோஸ்நகர் VOC கண்ணன், காலாங்கரை K.உதயகண்ணன், கிருஷ்ணா நகர் L.பஞ்சாட்சரம், ஆத்மநாத சாமிநகர் தட்சிணாமூர்த்தி, இராம் நகர் கௌரிராஜன், விவேகானந்தர் நகர் குமார் குயவன்குடி ஜெயக்குமார், சாத்தான்குளம் லிங்குசாமிகும்பரம் விஜயகுமார், நாடார் வலசை A.சந்திரன் பனைக்குளம் H.ஆசிக்கனி பொன்குளம் A.சக்திமுருகன் புதுவலசை பைசல் இளைஞர் பாசறை வீரா(எ) ராஜேஷ், G.விக்னேஸ்வரன், சௌந்தர பாண்டியன், மதன்ராஜ், தமிழரசன் மற்றும் மண்டபம் மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment