இராமநாதபுரம் மாவட்ட புதிய டிஐஜி பதவி ஏற்பு
இராமநாதபுரம் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த திரு.துரை IPS அவர்கள் கடந்த வாரம் சென்னைக்கு இடம் மாற்றம் செய்யபட்டார்.அதனை தொடர்ந்து புதிய டிஐஜி யாக திரு. Dr.அபிநவ் குமார் IPS, அவர்கள் இன்று ஆக 7 ந்தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்கள். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment