இராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகி,
இராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு.காதர்பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் MLA, அவர்களுக்கு
இராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை செயலாளர் திரு.சரவணபாபு அவர்கள் மற்றும் பிரதிநிதி அஜந்தா M.சுலைமான் அவர்கள் பாரதிநகர் கோயாமுகம்மது ஆகியோர்
இன்று அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment