கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் கோவிலில் பக்கர்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆ"சாமிகள்
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையாள் காளி அம்மன் கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் ஆகும் இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் களில் இருந்து பக்தர்கள் அதிகம் பேர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று ஆடி வெள்ளிக்கிழமை வெட்டுடையாள் காளி அம்மனை வழிபட்டு செல்ல ஏராளமாக பக்தர்கள் வருகை தந்தனர்கள் கோயிலில் வாசலில் நின்று தோஷம் உள்ளதாகவும் அதை நிவர்த்தி செய்து தருவதாக சொல்லி 20 மேற்பட்ட (சாமி வேடம் அணிந்து ) ஆண் பெண் என வரும் பக்தர்களிடம் (அதிக கட்டணம் வசூல் செய்கின்றனர்) அங்கு வரும் பக்தர்களுக்கு மன உளச்சலை ஏற்படுத்தி வருகின்றனர்.
கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை இவர்களை கண்காணித்து பக்தர்கள் வெட்டுடையாள் காளியம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மன நிம்மதி செல்வதற்கு தகுந்த(பாதுகாப்பு ) நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோவிலுக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment