இராமநாதபுரம் பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, August 11, 2024

இராமநாதபுரம் பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

 


இராமநாதபுரம்  பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் 


ராமேஸ்வரம் பாம்பனில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற      இராமேசுவரம் பாம்பன் பகுதி மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இரண்டு நாட்களுக்கு முன்  இலங்கை கடற்படையினர் 35 மீனவர்களை கைது  செய்து அழைத்து சென்றனர்.


அவர்களை விடுக்க கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad