மகளிர் சுய உதவி குழு கைவினை பொருட்கள் கண்காட்சி திறந்து வைத்து, பாராட்டி வாழ்த்திய ஆட்சித்தலைவர்,
இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற
மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்பு பொருட்களின் கல்லூரி சந்தை (College Bazar) கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பாராட்டி மகளிர் பொருளாதார மேம்பாட்டிற்கு ஒவ்வொருவரும் உறுதுணையாக இருந்திட வேண்டுமென சுய உதவி குழு மகளிர்க்கு வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment