மின் கட்டண உயர்த்தப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.இ.அதிமுக இராமநாதபுரம் மாவட்ட கழகத்தின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் தொடர்ந்து மின் கட்டணம். உயர்வு வீட்டு வரி உயர்வு பத்திர பதிவு உயர்வு பொதுமக்களை பாதிக்கும் வகையில் உணவு பொருள்கள் விலையேற்றம் என தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியும்; ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சி செய்துவரும் திமுக அரசைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் என பெரும் திரலாக கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக விலைவாசி உயர்வை கண்டித்து கோஷமிட்டனர்.
No comments:
Post a Comment