இராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய கலெக்டர் பதவியேற்றார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று 22.072024 காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் திரு.S.பழனிக்குமார் அவர்கள் தலைமையில் பூங்கொத்து கொடுத்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
அவர்களுடன் சேர்ந்து நமது தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
No comments:
Post a Comment