இராமநாதபுரம் கீழக்கரை நகராட்சி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி க்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை ஏர்வாடி சாலை நான்கு முனை சந்திப்பில் இருந்து கடற்கரை வரையிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு போக்குவரத்து இடையூராக இருந்தவைகளை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கீழக்கரை வட்டாச்சியர் ஜமால்முகம்மது. அவர்களின் தலைமையில் நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வீன். அவர்கள் துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா. கீழக்கரை காவல்துறை சார்பு ஆய்வாளர் கோட்டைச்சாமி. ஆகியோர் முன்னிலையில் சாலை ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு நெடுஞ்சாலை துறையினரால் அகற்றபட்டது.
No comments:
Post a Comment