பொது நல வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள்
இராமநாதபுரம் ஆர்.எஸ் மங்கலம் அரசு மருத்துவமனை சேதமடைந்த கட்டிடங்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டிதரக் கோரி தொண்டியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது அவர்கள் தாக்கல் செய்த பொது நல மனு மீது
உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்ட மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ததின் அடிப்படையில்
ஆர்.எஸ்.மங்கலத்தில் ரூபாய் ஒரு கோடியே 70 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது
மேலும் சேதமடைந்த அனைத்து கட்டிடங்களையும் 6 மாத காலத்திற்குள் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கவும் மாண்புமிகு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment