இராமநாதபுரம் சக்கராகோட்டை "மகாசக்தி மாரியம்மன் கோயில் முளைபாரி திருவிழா" நடைபெற்றது
இராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சி மகாசக்தி நகர் மகாசக்தி மாரியம்மன் கோயில் முளைக்கொட்டு திருவிழா கடந்த 21ந்தேதி ஞாயிற்று ஆரம்பித்து 23 ந்தேதி செவ்வாய் கிழமை பாரியில் முத்து பரப்பி ஒருவாரமாக விரதம் இருந்து பயிர் வளர்த்து செவ்வாய் இரவு கோவிலில் மகாசக்தி மாரி அம்மன் கோவிலில் வைத்து பூசாரி கரகம் எடுத்து வந்து பக்தர்கள் வேல் காவடி பால்காவடி எடுத்து பொங்கல் வைத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர் சிறப்பு பூஜையும். இளைஞர்களின்
ஒயிலாட்டம் பெண்களின் கும்மியாட்டம் ஆகியவையுடன் இன்று 31ந்தேதி புதன் கிழமை மாலை 6 மணியளவில் முளைப்பாரி அம்மன் கரகம் கோவிலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதியில் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள குளத்தில் கரைத்து அம்மனை வழிபட்டனர்.
No comments:
Post a Comment