மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மக்கள் சட்ட உரிமைகள் கழகம் நிர்வாகிகள்
புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர். திரு.சிம்ரன்ஜீத் சிங் கலோன்,இ.ஆ.ப., அவர்களுக்கு மக்கள் சட்ட உரிமைகள் கழகம் அமைப்பின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
அரசு ஊழியர் அணி மாவட்ட துணை செயலாளர் R.விஜி வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட நிர்வாகிகள்
செந்தில்குமார்
கிழக்கு மாவட்ட செயலாளர்
சாமிஅய்யா
பேரிட மீட்பு மாநில துணை செயலாளர்
வேதாளை கண்ணன்
சுற்றுசூழல் அணி மாநில துணை செயலாளர்
அறிவழகன்
பத்திரிகையாளர் மாநில துணை செயலாளர்
ஜான் கென்னெடி
துணை செயலாளர்
பெரியசாமி
துணை செயலாளர்
நாகராஜ்
துணை செயலாளர்
ஆறுமுகம்
சுற்று சூழல் அணி செயலாளர்
கணபதி
தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர்
கணேசன்
பசுமை புரட்சி அணி செயலாளர்
சிவ சுப்பிரமணியன்
ஆன்மீக அணி செயலாளர்
கண்ணன்
வர்த்தக அணி துணை செயலாளர்
ரமேஷ்
பத்திரிகையாளர் அணி
நகர செயலாளர்
ஹிதாயத்துல்லா
ஒன்றிய துணை செயலாளர்
நாகராஜ்
R.S.மங்களம் போக்குவரத்து அணி செயலாளர்
புகழ் மாரிகண்ணன்
ஆகியோர்.இருந்தனர்.
No comments:
Post a Comment