இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொகுதியில் தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்,
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும். தமிழக அரசால் பல்வேறு துறை தொழில்கள் முடங்கி விலைவாசி உயர்வுக்கு காரணமாக திமுக அரசை கண்டித்தும் மின் கட்டண உயர்வு பொது மக்களுக்கு பாதிக்கும் என்ற வகையில் மகளிர் அணியினர் கையில் மண்ணெண்ணெய் (அரிக்கென்) விளக்கு கள் உடன் கைகளில் ஏந்தி நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்
தமிழகத்தில் விவசாய நிலங்களின் பாசனத்திற்கு தேவையான காவிரி நீரை திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும். திருவாடனை சன்னதி வீதி நான்கு ரோடு சந்திப்பில் நடைபெற்ற தே.மு.தி.க வின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தே.மு.தி.க.பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை சின்னா அவர்கள். தலைமை வகித்தார் மற்றும் கழக நிர்வாகிகள் இராமநாதன் அவைதலைவர் வழக்கறிஞர் தர்மராஜ் மாநில செயற்குழு உறுப்பினார் ஒன்றிய செயலாளர்கள் பாலு அருணகிரி சந்தவழியான் ரகுநாதன் துனை செயலாளர் கைகாட்டி ராஜன் நகர் A s பாண்டியன் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment