இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, July 13, 2024

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா


கமுதி க்ஷத்திரிய நாடார்கள் உறவின்முறைக்கு  பாத்தியப்பட்ட  அருள்மிகு அன்னை ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு  திருவிழா .


இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா  


நேற்று  12.07.2024  காலை சரியாக 6:05 மணிக்கு  உத்திர நட்சத்திரம் மிதுன லக்னத்தில் சமகால மஹா கும்பாபிஷேகமானது சிவாச்சாரியார்கள் மத்திரம் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றி அபிஷேகம் கருடன் வட்டமிட  சிறப்பாக நடைபெற்றது. சமகால நேரத்தில் ராஜகோபுரம், அம்மன் மூலஸ்தான கோபுரம். கிட்டங்கி விநாயகர், பேட்டை விநாயகர், சக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ கணபதி.ஸ்ரீ முருகப் பெருமான்.ஶ்ரீபைரவர் ஸ்ரீ கருப்பசாமி ஸ்ரீ வேதாளம் மற்றும் நவகிரகங்கள் உட்பட அனைத்து பரிபார தெய்வங்களுக்கும் சமகால மகா அபிஷேகம் ஆனது வெகு சிறப்பாக நடைபெற்று, சரியாக 6.18 மணிக்கு கமுதி முத்துமாரி அம்மனுக்கு   மகா அபிஷேகம் சிறப்பாக நடைபெற்று பின்பு விசேஷ பூஜை தீபாராதனைகள்   


அன்னதானம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான  பக்தர்கள் மஹா கும்பாபிஷேக விழாவில்  கலந்துகொண்டு அருள்மிகு.ஸ்ரீ முத்துமாரி அம்மனை தரிசித்து செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad