அ.இ.அதிமுக சார்பில் இராமநாதபுரம் பாரதிநகர் பேருந்து நிறுத்ததில் நீர் மோர் தண்ணீர் பந்தல் திறப்பு - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, May 5, 2024

அ.இ.அதிமுக சார்பில் இராமநாதபுரம் பாரதிநகர் பேருந்து நிறுத்ததில் நீர் மோர் தண்ணீர் பந்தல் திறப்பு


அ.இ.அதிமுக சார்பில்  இராமநாதபுரம் பாரதிநகர் பேருந்து நிறுத்ததில் நீர் மோர் தண்ணீர் பந்தல் திறப்பு


கோடை காலம் தண்ணீர் தேவை அறிந்து மக்கள் பயன்பட்டிற்காக நீர் மோர் பந்தல் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் MA.முனியசாமி அவர்கள் மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பாக நீர்மோர் பந்தலை  பாரதி நகரில் திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் முன்னிலை வகுத்த முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் A.அன்வர் ராஜா அவர்கள் மற்றும்  இதன் ஏற்பாட்டாளர் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் RG.மருது பாண்டியன் அவர்கள் மற்றும் கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மாவட்ட அவை தலைவர் M.சாமிநாதன் அவர்கள் கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் RG.ரெத்தினம் அவர்கள் கழக மாணவரணி துணைச் செயலாளர் K.செந்தில்குமார் அவர்கள் விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் A.சரவணகுமார் அவர்கள் விருதுநகர் மண்டல துணைச் செயலாளர் SR.அரவிந்த அவர்கள் பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் IKV.சுப்பிரமணியன் அவர்கள் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராஜாராம் பாண்டியன் அவர்கள் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செ நாகராஜன் ராஜா அவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய கழக, கிளைக் கழக செயலாளர்கள் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் வே.செந்தில்குமார்

No comments:

Post a Comment

Post Top Ad