கமுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் மாண்புமிகு. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை. குத்து விளக்கு ஏற்றி. திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் கொ.வீரராகவராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கலோன், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், பரமக்குடி சார் ஆட்சியர் செல்வி.அபிலாஷா கெளர், ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment