இராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 10 வது, பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, December 26, 2024

இராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 10 வது, பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.


இராமநாதபுரம் மாவட்டத்தில்  முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்  10 வது, பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.


இராமநாதபுரம்  மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின்  100 ம் ஆண்டு  பிறந்த நாள் விழா  பி.ஜே.பி கட்சியின்  மாவட்ட செயலாளர்  தரணி முருகேசன் தலைமையில் கொண்டாடபட்டது.   மண்டபம் ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக அழகன்குளம் தேர்போகி பாரதிநகர்  பகுதியில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை  செய்தும் பொதுமக்களுக்கு  இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மண்டபம்   ஒன்றிய கவுன்சிலர் முருகன் ,ஆத்ம கார்த்திக், நந்தக்குமார், வாலாந்தரவை  ஆர்.முருகேசன் உட்பட கட்சியினர்  பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad