இராமநாதபுரம் திருப்புல்லாணியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தகோரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பு துணியால் கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்.
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி கண்களில் கருப்பு துணி கட்டி கொண்டு சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டை இளங்கோவன் முன்னிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
No comments:
Post a Comment