இராமநாதபுரம் இராமேசுவரத்தில் மாண்புமிகு முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் "பிறந்தநாள் விழா"
மாண்புமிகு முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (15.10.2024) இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் வட்டம், பேய்க்கரும்பில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியதுடன், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியினை துவக்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்.இ.ஆ.ப., அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றுகள் வழங்கினார்.
No comments:
Post a Comment