இராமநாதபுரம் மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பாக நடைபெற்ற செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
அதிமுக,கழகத்தின் பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர், தமிழக எதிர்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி கழகத்தின் செயல் வீரர் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் M.A.முனியசாமி அவர்களின் தலைமையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் RG. மருது பாண்டியன் அவர்களின் ஏற்பாட்டில்
பட்டிணம்காத்தான் நிஷா மஹாலில் நடைபெற்றது இதில் தலைமை கழக நிர்வாகி கழக அமைப்புச் செயலாளர் சுதா K.பரமசிவம் அவர்கள் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் V.V.R.ராஜ் சத்தியம் அவர்கள் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் சிறப்புரையாற்றி ஆலோசனை வழங்கினர்.
இதில் கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் R.C. ரெத்தினம் அவர்கள், கழக மாணவரணி துணைச் செயலாளர் K. செந்தில்குமார் அவர்கள், விருதுநகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல A. சரவணகுமார் அவர்கள், மாவட்ட இணைச் செயலாளர் கவிதா சசிகுமார் அவர்கள், அம்மா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம் அவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் செ நாகராஜன் ராஜா அவர்கள், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் இளையராஜா அவர்கள், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயலானி சீனி கட்டி அவர்கள், இலக்கிய அணி செயலாளர் ராஜாராம் பாண்டியன் அவர்கள்,அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் பழனி முருகன் அவர்கள்,நைனார் கோயில் தெற்கு ஒன்றிய செயலாளர் V பூமிநாதன் அவர்கள் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் S.T.செந்தில்குமார் அவர்கள் ராமநாதபுரம் நகர கழகச் செயலாளர் N.R.பால்பாண்டியன் அவர்கள் மண்டபம் பேருக்கு கழகச் செயலாளர் K.M.K. சீமான் மரைக்காயர் அவர்கள் மற்றும் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணைச்செயலாளர்கள், மண்டல செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட பிற அணி பொறுப்பாளர்கள், மண்டபம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், கழகத் தொண்டர்கள் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மகளிர் அணியிணர் இளைஞர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment