இராமநாதபுரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் கருப்பையா வட்டார வளர்ச்சி அலுவலர் இவர் பரமக்குடி நிலையாம்படி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம் ஊரணியில் மண் எடுப்பதற்காக ரூபாய் பத்தாயிரம் லஞ்சம் வாங்கியபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment