இராமேசுவரத்தில் நடைபெற்ற மீன்வள துறையின் மீனவர்களுக்கான ஆலோசனை கூட்டம்,
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் இன்று (13.08.2024) மீனவர் நலன் மற்றும் மீன்வளத்துறையின் மூலம் மீனவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய கடற்படை பொறுப்பு அலுவலர் திரு.விஜயகுமார் நார்வால் அவர்கள், சுங்கத்துறை கண்காணிப்பாளர் திரு.மகேஷ்குமார் மீனா அவர்கள் மற்றும் மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment