மக்கள் சட்ட உரிமைகள் கழகம் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிறந்த நிர்வாகிகள் சமூக சேவகர்களை பாராட்டி விருது வழங்கப்பட்டது இராமநாதபுரம் பாரதிநகர் MBA,மினிமஹாலில் கிழக்கு மாவட்ட செயலாளர் Dr.வே.செந்தில்குமார் அவர்களின் ஏற்பாட்டின்பேரில் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் திரு.SH.முஸ்தபா ஆட்சிமன்றகுழு உறுப்பினர் தலைமையில் மாநில பேரிடமீட்பு அணி துணை செயலாளர் தெற்கு மண்டலம்) M.சாமிஅய்யா மாநில சுற்றுசூழல் அணி துணை செயலாளர் (தெற்கு மண்டலம்) வேதாளை கண்ணன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பார்களாக திருஅ.கோட்டைச்சாமி அவர்கள் சமூக சேவகர் மாவட்ட தலைவர் TUJ பத்திரிகையாளர்கள் சங்கம் (நேசம் அறக்கட்டளை நிறுவனர் தொண்டி) திரு.மூர்த்தி அவர்கள் மூத்த பத்திரிகையாளர் திரு நாராயணன் அவர்கள் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திரு அ.சுரேஷ் அவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்பு நிர்வாகிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கபட்டது
இதில் கலந்துகொண்ட கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஜான்கென்னெடி துணை செயலாளர் பெரியசாமி துணை செயலாளர் நாகராஜன் துணை செயலாளர் அலங்காரம் துணை செயலாளர் கருப்பசாமி பேரிடமீட்பு அணி செயலாளர் ஆறுமுகம் சுற்றுசூழல்அணி செயலாளர் ரஞ்சித்குமார் பேரிடமீட்பு துணை செயலாளர் கணேசன். பசுமைபுரட்சிஅணி செயலாளர் தனசேகரன், போக்குவரத்து அணி செயலாளர் சிவசுப்பிரமணியன் ஆன்மீக அணி செயலாளர் வீரபாண்டியன் கல்வி அணி துணை செயலாளர் கண்ணன் வர்த்தக அணி துணை செயலாளர் கிருஸ்டோபர், நகர் செயலாளர் கணேசன் மருத்துவ அணி நகர் செயலாளர் சரவணன் வார்த்தக அணி நகர் செயலாளர் சேகர் தகவல் தொழில் நுட்ப அணி நகர்செயலாளர் கண்ணன், மாரிமுத்து நகர் வர்த்தக அணி துணை செயலாளர் முருகன் மண்டபம் ஒன்றிய செயலாளர் ஹிதாயத்துல்லா ஒன்றிய துணை செயலாளர் ராஜு குணால் கிழக்கு மாவட்ட புகைப்பட நிருபர் தினேஷ் மற்றும் நிர்வாகிகள் புதிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment